December 10, 2024 Reading Time: 2 minutes
Reading Time: 2 min read
Mr. Martin Egknud Petersen, Deputy Head of Mission at the Embassy of the Kingdom of Denmark accredited to Sri Lanka from New Delhi, met with Ambassador Ravinatha Aryasinha, Executive Director of LKI on 10 December 2024.
The meeting provided an opportunity to exchange views on the evolving relations between Sri Lanka and the European Union (EU) and the foreign policy direction of Sri Lanka under its newly elected government. The discussion also addressed the relations between Denmark and Sri Lanka, as well as broader regional and international issues.
Mr. Emil Støvring Lauritsen, Counsellor at the Embassy of Kingdom of Denmark in India, Ms. Sulochana Wijayasinghe, Research Assistant at LKI, and Ms. Sathyalee Ranathunga, Research Intern at LKI, were associated in the discussion.
නවදිල්ලියේ සිට ශ්රී ලංකාවට ප්රතීතනය (accredited) කරන ලද ඩෙන්මාර්ක රාජධානියේ තානාපති කාර්යාලයේ නියෝජ්ය දූත මණ්ඩල ප්රධානී Martin Egknud Petersen මහතා 2024 දෙසැම්බර් 10 වන දින LKI හි විධායක අධ්යක්ෂ තානාපති රවිනාථ ආර්ය්යසිංහ මහතා හමුවිය.
ශ්රී ලංකාව සහ යුරෝපා සංගමය (EU) අතර විකාශනය වන සබඳතා සහ එහි අලුතින් තේරී පත් වූ රජය යටතේ ශ්රී ලංකාවේ විදේශ ප්රතිපත්ති මඟ පෙන්වීම පිළිබඳව අදහස් හුවමාරු කර ගන්නා ලදී. මෙම සාකච්ඡාවේදී ඩෙන්මාර්කය සහ ශ්රී ලංකාව අතර සබඳතා මෙන්ම පුළුල් කලාපීය සහ ජාත්යන්තර ගැටලු පිළිබඳව ද අවධානය යොමු කෙරිණි.
ඉන්දියාවේ ඩෙන්මාර්ක් රාජධානියේ තානාපති කාර්යාලයේ උපදේශක Emil Støvring Lauritsen මහතා, LKI හි පර්යේෂණ සහකාර සුලෝචනා විජයසිංහ මෙනවිය සහ LKI හි පර්යේෂණ සීමාවාසික සත්යලී රණතුංග මෙනවිය මෙම සාකච්ඡාවට සම්බන්ධ විය.
புது தில்லியில் இருந்து இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற டென்மார்க் இராச்சிய தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. மார்ட்டின் எக்னுட் பீட்டர்சன் (Mr. Martin Eknut Petersen), டிசம்பர் 10, 2024 அன்று LKI இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான வளர்ந்து வரும் உறவுகள் மற்றும் அதன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தக் கலந்துரையாடலில் டென்மார்க் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள், பரந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகத்தின் ஆலோசகர் திரு. எமில் ஸ்டோவ்ரிங் லௌரிட்சன், LKI இன் ஆய்வு உதவியாளர் திருமதி. சுலோச்சனா விஜயசிங்க மற்றும் LKI இன் ஆய்வுப் பயிற்சியாளர் திருமதி. சத்தியலீ ரணதுங்க ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.